Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
பொறியியல் படிப்புகளுக்கான பொதுக் கலந்தாய்வு வரும் 25 ஆம் தேதி தொடங்குகிறது | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » மதுரை » பொறியியல் படிப்புகளுக்கான பொதுக் கலந்தாய்வு வரும் 25 ஆம் தேதி தொடங்குகிறது

பொறியியல் படிப்புகளுக்கான பொதுக் கலந்தாய்வு வரும் 25 ஆம் தேதி தொடங்குகிறது

vlcsnap-2018-07-21-10h22m52s828தேர்வான மாணவர்கள், பின்னர் மருத்துவம் மற்றும் விவசாயப் படிப்பு கலந்தாய்வுகளில் கலந்து கொண்டு பொறியியல் படிப்பிலிருந்து விலகிச் சென்றதனால்,கடந்த ஆண்டுகளில் தகுதியான மாணவர்களுக்கு, தகுதியான பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பு தவறியதால்,இந்த முறை நீதிமன்ற அனுமதிப் பெற்று, பொறியியற் படிப்பு கலந்தாய்வு தள்ளிப் போடப்பட்டு,வருகிற ஜூலை 25ந் தேதி துவங்குகிறது.தமிழகத்தில் நலன்களுக்கான எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசிடம் இருந்து பெறுவதில் ஜெயலலிதா சுணக்கம் காட்டியது இல்லை.அதே போன்று தமிழகத்தின் நலன் காக்கும் எந்த ஒரு திட்டத்தையும் போராடிப் பெறுவதில் இன்றைய தமிழக அரசு சுணக்கம் காட்டாதுஎன்றார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com