Friday , 16 November 2018
Home » தமிழ்நாடு » பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

Petrolசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வழக்கம்போல் இன்றும் அதிகரித்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து 84 ரூபாய் 49 காசுகளுக்கு விற்பனையாகிறது. இதேபோல் டீசல் விலை 24 காசுகள் உயர்ந்து 77 ரூபாய் 49 காசுகளுக்கு விற்பனையாகிறது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com