Monday , 23 October 2017
Home » முக்கிய செய்திகள்: » பெட்ரோல், டீசல் விலை உயர்வு …

பெட்ரோல், டீசல் விலை உயர்வு …

PETROL_BUNK_6_2790f 2பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 72 ரூபாய் 87 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு 61 ரூபாய் 73 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 14 பைசா உயர்ந்துள்ளது. இதேபோன்று, டீசல் விலை 27 பைசா அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com