Thursday , 21 June 2018
Home » இந்தியா » பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை …

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை …

sasi_parappana_agrahara__largeபோயஸ் கார்டன் சோதனையை தொடர்ந்து பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமானவரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

போயஸ் கார்டனில் எடுக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். போயஸ் இல்லத்தில் சசிகலா தங்கியிருந்த அறையில் நள்ளிரவு ரெய்டு நடைபெற்றது. இதையடுத்து, பெங்களூர் மத்திய சிறைச்சாலையிலுள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அடுத்தடுத்த நாட்களில் அதற்கான வேலைகளில் வருமான வரித்துறையினர் இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com