Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » தமிழ்நாடு » பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

பாசனத்திற்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளில் இருந்து வரும் 20ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தண்ணீர் திறந்துவிடும்படி வேளாண் பெருங்குடி மக்கள் கோரிக்கை விடுத்ததாகவும், அதனை ஏற்றுக் கொண்டு இரு அணைகளில் இருந்தும் வரும் 20ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 29ம் தேதி வரை பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஆயிரத்து 925 புள்ளி 95 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com