Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
பிரெக்சிட்’டை நிறைவேற்ற முன்னுரிமை – பிரிட்டன் பாராளுமன்றத்தில் ராணி உரை | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » உலகம் » பிரெக்சிட்’டை நிறைவேற்ற முன்னுரிமை – பிரிட்டன் பாராளுமன்றத்தில் ராணி உரை

பிரெக்சிட்’டை நிறைவேற்ற முன்னுரிமை – பிரிட்டன் பாராளுமன்றத்தில் ராணி உரை

வருகிற 31-ந்தேதிக்குள் ‘பிரெக்சிட்’டை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கூறினார்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறும் ‘பிரெக்சிட்’ நடவடிக்கைக்கான காலக்கெடு வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் ‘பிரெக்சிட்’ ஒப்பந்தத்தை பிரிட்டன் எம்.பி.க்கள் தொடர்ந்து நிராகரித்து வருவதால் ஒப்பந்தமில்லா ‘பிரெக்சிட்’டுக்கு வாய்ப்பு அதிகமாகி உள்ளது.

இந்தநிலையில் ராணி இரண்டாம் எலிசபெத் பிரிட்டன் பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் 31-ந்தேதிக்குள் ‘பிரெக்சிட்’டை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், “திட்டமிட்டபடி 31-ந்தேதிக்குள் ‘பிரெக்சிட்’டை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அரசு எப்போதுமே முன்னுரிமை அளிக்கும்” என கூறினார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com