Friday , 16 November 2018
Home » தமிழ்நாடு » பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!

பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!

picபணமதிப்பிழப்பு செய்து இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்ததற்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி, நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அதன்படி நாட்டில் உயர் மதிப்பு கொண்ட 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்ததற்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com