Friday , 19 October 2018
Home » தமிழ்நாடு » பாலியல் புகாரில் சிக்கிய மத்திய இணையமைச்சர்

பாலியல் புகாரில் சிக்கிய மத்திய இணையமைச்சர்

8பெண் பத்திரிகையாளர்களால் பாலியல் புகார் தெரிவிக்கப்பட்ட மத்திய இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பிரியா ரமணி மற்றும் மற்றொரு பத்திரிகையாளர் ஒருவரும் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். அவர் தன்னுடைய பதவிக் காலத்தில் தங்களிடம் தவறாக நடந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வேறு சில பெண்களும் எம்.ஜே அக்பருக்கு எதிராக புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி மத்திய இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com