Thursday , 25 May 2017
Home » தமிழ்நாடு » பாஜக பிரமுகரிடம் கைப்பற்றப்பட்டது கருப்பு பணம் 

பாஜக பிரமுகரிடம் கைப்பற்றப்பட்டது கருப்பு பணம் 

demonetisation-demonetization-currency-rbi-rs-500-rs-1000-note-currency-pm-modi-arun-jaitley-trends c2nசென்னை கோடம்பாக்கத்தில் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போலீசாருக்கான சீருடைகள் விற்பனை செய்யும் கடையில் இருந்து, மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து கடை உரிமையாளரான பாரதிய ஜனதாவைச் சேர்ந்த பிரமுகர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் பெங்களூரில் பாம் நாகா என்ற ரவுடி வீட்டிலிருந்து பல கோடி மதிப்புள்ள, மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com