Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர் நடைபெறாது ; விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் திட்டவட்டம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » முக்கிய செய்திகள்: » பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர் நடைபெறாது ; விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் திட்டவட்டம்

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர் நடைபெறாது ; விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் திட்டவட்டம்

1200px-Vijay_Goel_1தீவிரவாதத்தைக் கைவிடும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்பில்லை என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானுடன் 5 தொடர்களை நடத்துவதென, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கும், பி.சி.சி.ஐ.,க்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் எல்லையில் அத்துமீறல், தீவிரவாதிகள் ஊடுருவல் ஆகிய காரணங்களால் தொடரை நடத்துவது கேள்விக்குறியாகி உள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழுத்தம் கொடுக்கவே, தற்போது இருநாட்டு வாரிய நிர்வாகிகளும் துபாயில் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். இதை கண்டித்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல், எல்லை தாண்டிய பயங்கரவாதம் இருக்கும் வரை கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்பில்லை என்றும், பாகிஸ்தானுக்கு எந்த ஒரு வாக்குறுதி அளிப்பதற்கு முன்னர் பி.சி.சி.ஐ., மத்திய அரசிடம் ஆலோசனை பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்

Facebook Auto Publish Powered By : XYZScripts.com