Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
பங்குச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு. | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » வணிகம் » பங்குச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு.

பங்குச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு.

1 (290)மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து 63.47 ரூபாயாக  உள்ளது.

அந்நிய செலாவணிச் சந்தையில் ஏற்றுமதியாளர்களால் அமெரிக்க டாலர் விற்பனை அதிகரித்ததையடுத்து இந்திய ரூபாயின் மதிப்பு சற்று ஏற்றம் கண்டதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து 63.51 ரூபாயாக இருந்தது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com