Friday , 16 November 2018
Home » இந்தியா » நிர்பயா கொலை வழக்கு!மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு!!

நிர்பயா கொலை வழக்கு!மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு!!

supreme courtநிர்பயா கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரும் 3 குற்றவாளிகளின் மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டில் ஓடும் பேருந்தில் கொடூரமாக கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் இரும்புக் கம்பியால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்னை விதிக்கப்பட்டது. முகேஷ்இ பவன் குப்தாஇ வினய் ஷர்மா ஆகிய மூன்று குற்றவாளிகளின் மனுக்களில் மரண தண்டனையை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நான்காவது குற்றவாளியான அக்சய்குமார் சிங்இ கருணை மனுவை தாக்கல் செய்யாத நிலையில்இ மூவரின் மனுக்கள் மீதும் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்று கூறப்படுகிறது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com