Monday , 25 June 2018
Home » தமிழ்நாடு » நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்கவேண்டும் – மு.க.ஸ்டாலின்

நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்கவேண்டும் – மு.க.ஸ்டாலின்

picதகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்த 18 எம்எல்ஏக்களின் வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்படும் நிலையில், தெளிவான-நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்கவேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ஜனநாயக மாண்பினை காப்பதில் நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், தெளிவான-நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்

Facebook Auto Publish Powered By : XYZScripts.com