Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
நாமக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த கண்ணகி சிலை உடைக்கப்பட்டதற்கு திமுக கடும் கண்டனம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » நாமக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த கண்ணகி சிலை உடைக்கப்பட்டதற்கு திமுக கடும் கண்டனம்

நாமக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த கண்ணகி சிலை உடைக்கப்பட்டதற்கு திமுக கடும் கண்டனம்

vlcsnap-2015-03-18-09h35m06s237நாமக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த கண்ணகி சிலை உடைக்கப்பட்டதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் அவைத் தலைவர் உடையவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய முன்னாள் இணை அமைச்சர் காந்திசெல்வன் பேசும் போது, மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோதப் போக்கைக் கண்டித்து வரும் 20-ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் பெருமளவில்பங்கேற்க வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த கண்ணகி சிலை துண்டு துண்டாக உடைக்கப்பட்டதைக் கண்டிப்பதோடு, இச்செயலைச் செய்தவர்களை உடனடியாகக் கண்டுபிடித்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்
இதில் மாவட்ட துணைச் செயலர்கள் பொன்னுசாமி, ராமலிங்கம், விமலா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பவுத்திரம் கண்ணன், இளஞ்செழியன், பொதுக்குழு உறுப்பினர்கள் அழகரசன், வனிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com