Thursday , 18 October 2018
Home » சினிமா » நாடாளுமன்ற தேர்தலில் போட்டி ; ரஜினி, கமல் ஜஹா !!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டி ; ரஜினி, கமல் ஜஹா !!

kamal-rajini-mainஅரசியல் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ரஜினியும் கமலும் ஒரே மாதிரியான பதிலை தெரிவித்துள்ளனர்.

இன்று காலை போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினியிடம்,  நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கமலுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன அதற்கு பதிலளித்த ரஜினி உங்களின் கேள்விகளுக்கு காலம் தான் பதில் சொல்லும் என தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என கூறினார். இதே போன்று ரஜினியுடன் இணைந்து செயல்ப்படுவது குறித்து கமலிடன் கேள்வி எழுப்பிய போது அதற்கு அவர் காலம் தான் பதில் சொல்லும் என ரஜினி கூறியது போலவே பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com