Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மர்மமான முறையில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம். | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » மர்மமான முறையில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம்.

மர்மமான முறையில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம்.

1 (315)நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த கீரமாத்தூரைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் வயலில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கீரமாத்தூரைச் சேர்ந்த தொழிலாளி பெரியநாயகம் (வயது 65). இவர் எரும்பூரைச் சேர்ந்த நைனா முகம்மது என்பவருக்கு சொந்தமான வயலில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்றிரவு வயலுக்கு காவலுக்கு சென்றிருந்தார். அங்குள்ள பம்புசெட் அருகில் தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவரை பலமாக தாக்கப்பட்டு கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com