Monday , 20 November 2017
Home » முக்கிய செய்திகள்: » தோனியின் பாலிசியை பின்பற்றும் கேப்டன் விராட் கோலி …

தோனியின் பாலிசியை பின்பற்றும் கேப்டன் விராட் கோலி …

iமுன்னாள் இந்திய கேப்டன் தோனியின் பாலிசியை தற்போதைய கேப்டன் விராட் கோலியும் பின்பற்ற துவங்கியுள்ளார்.

இந்தியா வந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இத்தொடரை இந்திய அணி, 2-1 என கைப்பற்றி அசத்தியது.

இத்தொடரின் முடிவில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முன்னாள் கேப்டன் தோனியின் பாலிசியை பின்பற்றினார். ஒருதொடரில் கோப்பை வென்ற பின் இளம் வீரர்களிடன் கோப்பையை வழங்கிவிட்டு, அணி வீரர்களுடன் நிற்பதை வழக்கமாக வைத்திருந்தார் தோனி.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com