Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » தமிழ்நாடு » தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்

தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் தற்போது 15 காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ளன.

இந்த யானைகள் ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதிக்கு இடம்பெற வாய்ப்பு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த யானைகளைக் கட்டுப்படுத்த 60க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தாலும் யானைகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து நொகனூர் வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளன.

தற்போது சானமாவு பகுதி ஒட்டியுள்ள ராமாபுரம், பாத்தக்கோட்டா, ஆழியாளம், பேரண்டபள்ளி ஆகிய பகுதிகளில் நெல் அறுவடைக்கு தயாராக இருப்பதால் நெல் பயிர்களை சேதப்படுத்துமென விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே யானைகளை தடுத்து மீண்டும் ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com