Monday , 23 October 2017
Home » உலகம் » தென் – வட கொரியாவின் உலகத்துரோக செயல்கள் …

தென் – வட கொரியாவின் உலகத்துரோக செயல்கள் …

வடகொரியா ஏவுகணை அச்சுறுத்தல்களையடுத்து தென்கொரியாவும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. புதன் கிழமையன்று போர் விமானம் ஒன்றில் இருந்து இந்த ஏவுகணை ஏவி சோதனை செய்யப்பட்டதாக தென்கொரிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறைந்த உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு தடைகளைக் கடந்து இந்த ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அதிகபட்சமாக 500 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் இந்த ஏவுகணை ராடார்களில் இருந்து தப்பி இலக்குகளை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.-1x-1

Facebook Auto Publish Powered By : XYZScripts.com