Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் தொடர்பாக ஆஸ்திரேலிய வீரர்களின் முடிவு என்ன ? | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » முக்கிய செய்திகள்: » தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் தொடர்பாக ஆஸ்திரேலிய வீரர்களின் முடிவு என்ன ?

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் தொடர்பாக ஆஸ்திரேலிய வீரர்களின் முடிவு என்ன ?

ca-corp-aus-world-cup-winஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் ஊதிய விவகாரத்துக்கு தீர்வு காணப்படாததால் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்  புறக்கணிக்கப்பட்டுள்ளது .

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் ஊதிய ஒப்பந்தம் கடந்த 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் ஊதியம் தொடர்பான வீரர்களின் கோரிக்கைகளுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொள்ளாததால் புதிய ஒப்பந்தத்தில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்நிலையில் ஊதியம் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படும் வரை புதிய போட்டிகளில் விளையாடப்போவதில்லை என்று வீரர்கள் அறிவித்துள்ளனர். இந்த அடிப்படையில் தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் புறக்கணித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் இந்திய மற்றும் வங்க தேச சுற்றுப்பயணமும் கேள்விக்குறியாகியுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com