Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையிலான சிறப்பு ரயில் சேவை. | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » தமிழ்நாடு » திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையிலான சிறப்பு ரயில் சேவை.

திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையிலான சிறப்பு ரயில் சேவை.

train crowdதிருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையிலான சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ரயில் எண் 06042: ஜூன் 6 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

ரயில் எண் 06044: ஜூன் 6 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பக்கோணம்,, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com