Sunday , 22 July 2018
Home » தமிழ்நாடு » திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த சரத்குமார் …

திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த சரத்குமார் …

sarathkumar-karunanidhiதிமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்ததற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார், திமுக தலைவர் கருணாநிதியை, கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்நிலையில், கருணாநிதியுடனான சந்திப்பு புகைப்படத்தை ஒன்றையும் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com