Monday , 23 October 2017
Home » சினிமா » தள்ளிப்போகும் ரீலீஸ் தேதி ; எப்படியும் ‘சென்னையில் ஒருநாள்’ …வெளியாகும்

தள்ளிப்போகும் ரீலீஸ் தேதி ; எப்படியும் ‘சென்னையில் ஒருநாள்’ …வெளியாகும்

Chennaiyil-Oru-Naal-2-Trailer-TM-2-e1498281288757தியேட்டர்கள் கிடைக்காததால் இந்த வாரம் ரீலீஸ்க்குத் தயாராக இருந்த சரத்குமாரின் சென்னையில் ஒரு நாள் படத்தின் ரீலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் சென்னையில் ஒரு நாள். தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது.இந்நிலையில், சென்ற வாரம் வெளியான விஷாலின் துப்பறிவாளன் மற்றும் இந்த வாரம் வெளியாக உள்ள ஜோதிகாவின் மகளிர் மட்டும் ஆகிய படங்களால் இப்படத்திற்கு தியேட்டர்கள் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து இப்படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழுவினர் தள்ளிவைத்துள்ளனர் படக்குழுவினர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com