Thursday , 21 March 2019
Home » தமிழ்நாடுpage 5

தமிழ்நாடு

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தடுத்து நிறுத்துவோம்!

1

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதல் அளித்த மத்திய அரசை கண்டித்து, திருச்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் அருகே மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணைகட்டவும், 400 மெகாவாட் நீர் மின்சாரம் தயாரிக்கவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான பணியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், ஆரம்பகட்ட ஆய்வு நடத்த ... Read More »

சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!!

madras-hc

டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவான விளக்கம் அளிக்காத சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ஓராண்டுக்கு பின் சென்னை மாநகராட்சி சார்பில் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சியின், இந்த காலதாமதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. பின்னர் நடைபெற்ற விசாரணையின்போது, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்காக கழிவுநீர் அப்புறப்படுத்தப்பட்டதாக ... Read More »

டெல்டா மாவட்டங்களில் வியடி,விடிய கன மழை!

22

 தமிழகத்தின் கடலோர பகுதிகளில் அனேக இடங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த 26-ந் தேதியில் இருந்து 3 நாட்கள் வறண்ட வானிலை தமிழகத்தில் நிலவி வந்தது. இந்நிலையில் தென்மேற்கு வங்க கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, தென்மேற்கு ... Read More »

பசுவதைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை உத்திர பிரதேசத்தில் பதற்றம்!!

2

உத்தரபிரதேசத்தில் பசுக்கள் கொல்லப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்த நடைபெற்ற வன்முறையில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசம் அருகே புலந்த்ஷாரில் சட்டவிரோத பசுவதைக் கூடம் செயல்படுவதாக ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய போது சிலர் கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீவைத்தனர்.வன்முறையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த வன்முறையில் காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் என்பவருக்கு மண்டை உடைந்தது. உடனே மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே ரத்தம் அதிகம் வெளியேறி அவர் ... Read More »

மேகதாதுவில் அணை கட்ட நிபுணர் குழு தமிழக விவசாயிகள் கொந்தழிப்பு!!

1

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், நிபுணர் குழுவுடன் 7 ஆம் தேதி ஆய்வு நடத்த இருப்பதாக கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கை ஏற்றுக் கொண்ட மத்திய நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக நீர்ப்பாசன துறைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், டெல்லியில் நேற்று ... Read More »

தமிழகம் இந்தியாவின் மருத்துவ தலைநகராக விளங்கி வருகிறது!

b

தமிழகம் இந்தியாவின் மருத்துவ தலைநகராக விளங்கி வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.சென்னை பெருங்குடி அருகே எம்ஜிஆர் சாலையில் புதிய மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக முதலமைச்சர் பழனிச்சாமி கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழக அரசின் தொடர் முயற்சியால், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்றும், தமிழக மருத்துவத்துறை மக்களுக்கு சிறந்த சேவை செய்து வருகிறது என்றும் தெரிவித்தார். இதனைதொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உயர்தரமான மருத்துவமனைகளுடன் உயர்தரமான மருத்துவர்களும் தமிழகத்தில் தான் ... Read More »

போராட்டம் நடத்த அனுமதி அளிக்க முடியாது உச்சநீதிமன்றம் உத்தரவு!!

madras-hc

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம், பொதுக்கூட்டம் நடத்த தமிழக அரசு தடை விதித்தது. இந்நிலையில் மெரினாவில் ஒருநாள் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து போராட்டத்திற்கு அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் அய்யாக்கண்ணு மனுத்தாக்கல் செய்தார். ... Read More »

நாகர்கோவில் அருகே அடுத்தடுத்து 5 கடைகளில் தீ விபத்து!

8

நாகர்கோவில் அருகே அடுத்தடுத்து 5 கடைகளில் தீ பிடித்ததில் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டார் கூழக்கடை பஜாரில் உள்ள ஒரு கடையில் எதிர்பாராதவிதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அடுத்தடுத்த கடைகளுக்கு தீ மளமளவென பரவியது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் 5 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. நாசமான ... Read More »

தமிழக அரசுடன் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!

6

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்துதல், ஊதிய முரண்பாடுகளைக் களைதல், உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவித்து இருந்தது. இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் இன்று தலைமைச் செயலகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழக அரசு அழைத்துள்ளது. பிற்பகல் 2 மணிக்கு ... Read More »

மேகதாது அணை விவகாரம் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல்!!

3

மேகதாது அணைக்காண வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்கிறது.காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான பணிகளில் கர்நாடக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கான ஆரம்பகட்ட ஆய்வு நடத்த கர்நாடக அரசின் சார்பில் மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. அணை கட்ட தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தும், ஆய்வுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கிறோம் என்றும், அணைக்கு அல்ல என்று ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com