Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
தமிழ்நாடு | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 39
Thursday , 29 September 2022
Home » தமிழ்நாடுpage 39

தமிழ்நாடு

தேசிய அளவிலான கூட்டணிக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் -மு.க.ஸ்டாலின்

தேசிய அளவிலான கூட்டணிக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். வரும் மக்களவை தேர்தலையொட்டி தேசிய, மாநில கட்சிகள் இடையே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். அந்தச் சந்திப்பின் போது பல்வேறு விஷயங்கள் குறித்தும் இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை செய்தனர். இதனையடுத்து வரும் 2019 ... Read More »

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, குமரிக்கடல்-இலங்கை அருகே நிலவி வருவதன் காரணமாக, தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குனர் புவியரசன், தாய்லாந்து வளைகுடா அதனை ஒட்டி நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது மத்தியவங்க கடலில் நிலவி வருகிறது. இது அடுத்த 3-நாட்களில் அந்தமான் பகுதியில் மேற்கு, வட மேற்காக நகர்ந்து புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். இதன் காரணமாக வரும் 10, 11, 12, ... Read More »

வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற வாய்ப்பு-மு.க.ஸ்டாலின்

வரும் நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்றத் தேர்தலும் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். துறையூர் திமுக சட்டமன்றஉறுப்பினர் ஸ்டாலின் குமாரின் திருமணம், இன்று நடைபெற்றது. இந்த திருமணத்தை நடத்தி வைத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது, மத்தியில் ஆளும் பாஜக அரசை வீழ்த்த, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வருவதாக தெரிவித்தார். அதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தன்னை சந்தித்ததாகவும், குறிப்பிட்ட அவர், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் ... Read More »

சர்கார் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கட்சியினர் போராட்டம்!

விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கோரி அதிமுக கட்சியினர் தமிழகம் முழுவதும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என அமைச்சர்கள் கூறி வரும் நிலையில், அதிமுகவினரும் தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகள் முன்பு வைக்கப்பட்டிருக்கும் விஜய் பேனர்களை கிழித்து அகற்றி வருகின்றனர். இந்நிலையில், சென்னை தாம்பரத்தில் உள்ள நேஷனல் திரையரங்கில் அதிமுக கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் திரையரங்கை முற்றுகையிட்டு கண்ணாடிகளை உடைத்தனர். அதே போல் குரோம்பேட்டை வெற்றி திரையரங்கத்தை ... Read More »

ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டது!

ஜெயலலிதா இல்லாததால், சில நடிகர்களுக்கு குளிர்விட்டுப் போயிருப்பதாக, சர்கார் திரைப்படத்தை தொடர்புபடுத்தி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.தமிழ்வளர்த்த இத்தாலிய பேரறிஞரான வீரமாமுனிவர் பிறந்தநாள் அரசு விழாவாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, மெரினாவில் வீரமாமுனிவர் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று கூறப்படும் கோமளவல்லி என்ற பெயர் சர்கார் திரைப்படத்தில் எதிர்மறையாக பயன்படுத்தப்பட்டிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ஜெயலலிதா இல்லாமல் பலருக்கும் குளிர்விட்டுப் போய்விட்டது என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார். சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதுபோல, ... Read More »

நிலமோசடியில் ஈடுபட்டதாக வணிகவரித்துறை அமைச்சர் வீரமணிக்கு எதிராக வழக்கு

வணிகவரித்துறை அமைச்சர் வீரமணிக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலமோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது.வேலூரை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி நிலமோசடியில் ஈடுபட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் மணு அளித்துள்ளார். அமைச்சர் வீரமணி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் இந்த மனுவில், அவர் தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கை 2 வாரத்திற்கு ஓத்தி வைத்தனர். மேலும் 2 வாரத்திற்குள் மாநில அரசு பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். Read More »

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தாமதமாக நடைபெற்று வருகின்றது என ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் புகார் மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டிசம்பர் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com