Thursday , 21 March 2019
Home » தமிழ்நாடுpage 2

தமிழ்நாடு

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான,அதிமுக, திமுக சார்பில் போட்டியிடுவர்களின், வேட்பாளர்கள் பெயர் இன்று அறிவிப்பு!!

1

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளனர். திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. வேட்பு மனு தாக்கல் தொடங்கிய தினமான நேற்று, 2 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் ராயப்பேட்டையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை அளித்தனர். இதுவரை 52 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 13 லட்சம் ... Read More »

தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் கூட்டணி கட்சிகள் ஆதரவோடு தி.மு.க.வுக்கு வெற்றி பெறும்

MK Staln

தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் கூட்டணி கட்சிகள் ஆதரவோடு தி.மு.க.வுக்கு முழு வெற்றி கிடைக்கும் என்று மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் கட்சியை சேர்ந்தவருமான செந்தில் பாலாஜி சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்தார். அவரது ஆதரவாளர்கள் 30 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி கரூரில் பொதுக்கூட்டமாக நடைபெற்றது. இதில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும், கூட்டணி கட்சிகள் ஆதரவோடு தி.மு.க.வுக்கு முழு வெற்றி கிடைக்கும் என்று மு.க.ஸ்டாலின் நம்பிக்கை ... Read More »

தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் கூட்டணி கட்சிகள் ஆதரவோடு தி.மு.க.வுக்கு வெற்றி பெறும்

MK Staln

தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் கூட்டணி கட்சிகள் ஆதரவோடு தி.மு.க.வுக்கு முழு வெற்றி கிடைக்கும் என்று மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் கட்சியை சேர்ந்தவருமான செந்தில் பாலாஜி சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்தார். அவரது ஆதரவாளர்கள் 30 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி கரூரில் பொதுக்கூட்டமாக நடைபெற்றது. இதில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும், கூட்டணி கட்சிகள் ஆதரவோடு தி.மு.க.வுக்கு முழு வெற்றி கிடைக்கும் என்று மு.க.ஸ்டாலின் நம்பிக்கை ... Read More »

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவிரத்தம் செலுத்திய விவகாரம்! அரசு தலைமைச் செயலாளருக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!!

2

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி தொற்று ரத்தம் செலுத்திய விவகாரத்தில் தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசு மருத்துவமனையில் எட்டு மாத கர்ப்பிணி பெண் ஒருவர் கடந்த டிசம்பர் 3ம் தேதி பரிசோதனைக்காக சென்றார். பரிசோதனையில், ரத்தம் குறைவாக இருப்பதாக கூறி, சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியிலிருந்து ரத்தம் வாங்கி ஏற்றியுள்ளனர். நான்கு நாட்களுக்கு பின் மீனாவுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அவர் மீண்டும் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை ... Read More »

மேகதாது அணை விவகாரத்தில் சுமுக முடிவை ஏற்படுத்த, மத்திய அரசு முயற்சி!

3

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் பிரச்னை தொடர்பாக, தமிழக, கர்நாடக முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு திட்ட அறிக்கை தயார் செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரியை ... Read More »

பாதிக்கப்பட்ட கர்ப்பிணியை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

1

விருதுநகரில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியை சந்தித்து ஆறுதல் தெரிவித்த சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தத்தை செலுத்தியது மன்னிக்க முடியாத தவறு என தெரிவித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும், ரத்த தானம் செய்வோருக்கு உரிய கவுன்சிலிங் வழங்கப்படும் என்றும் தெரிவி;த்தார். கர்ப்பிணி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினால் அதற்கு உரிய உதவிகள் செய்யப்படும் என்றும், ரத்தத்தை பரிசோதனை செய்ததில் தவறு நடந்துள்ளதாகவும் தெரிவித்த ராதாகிருஷ்ணன், இந்த தவறிற்கு காரணமான 3 ஊழியர்களும் இடை ... Read More »

ஜனவரி 2-ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

2

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜனவரி 2-ஆம் தேதி கூட உள்ள தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், மேகதாது, ஸ்டெர்லைட், கஜ புயல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ஆம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ள கூட்டத்தொடர், எவ்வளவு நாட்கள் நடத்துவது என சபாநாயகர் தனபால் தலைமையிலான அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும். இதுதவிர, மேகதாது, ஸ்டெர்லைட், கஜ புயல், உள்ளாட்சி மன்றத்தேர்தல் குறித்தும் ... Read More »

தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில்எல்கேஜி., யூகேஜி. வகுப்புகள் தொடங்கப்படும்!

1

தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி., யூகேஜி., வகுப்புகளை தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.தனியார் பள்ளிகளைப்போலவே அங்கன்வாடி மையங்களிலும் எல்கேஜி., யூகேஜி ஆகிய வகுப்புகள் எடுக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை முன்னதாக அறிவித்திருந்தது. அதற்கு முன்னதாக, அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்குவது குறித்த சாத்தியகூறுகளை ஆராய்ந்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த இரண்டு முடிவுகளைவும் உறுதிப்படுத்தும் வகையில், அரசு அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி., யூகேஜி., வகுப்புகளை தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி 32 மாவட்டங்களில் உள்ள 2 ... Read More »

மேகதாதுவில் அணைகட்டுவதை கண்டித்து காவிரி உரிமை மீட்புக்குழு விவசாயிகள் பேரணி

1

மேகதாதுவில் அணைகட்டுவதை கண்டித்து காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் விவசாயிகள் பேரணியில் ஈடுப்பட்டனர்.தஞ்சாவூர் மேகதாதுவில் அணைகட்டுவதற்கு மத்திய அரசின் நீர்வளத்துறை கர்நாடகத்திற்கு அனுமதி அளித்ததைக் கண்டித்து காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் மாபெரும் விவசாயிகள் பேரணி சிவகங்கை பூங்காவில் துவங்கி தலைமை அஞ்சலகம் எதிரே நிறைவடைந்தது. பேரணிக்கு தலைமையேற்ற காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தீர்பாயத் தீர்ப்புக்கு எதிராக நரேந்திரமோடி அரசு கர்நாடக அரசுக்கு அணைகட்ட நீர்வளத்துறை அனுமதியளித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்தார். விவசாய சங்கங்களைச் ... Read More »

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததற்கான கட்டணத்தில், 44 லட்சம் ரூபாய் பாக்கி

1

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததற்கான கட்டணத்தில், 44 லட்சம் ரூபாய் பாக்கி இன்னும் வரவேண்டியுள்ளதாக, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்காக வசூலிக்கப்பட்ட கட்டணம் மற்றும் கட்டண பாக்கி குறித்த விவரங்களை அந்த மருத்துவமனை நிர்வாகம், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, ஜெயலலிதா 75 நாட்கள் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான மொத்த செலவு 6 கோடியே 85 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com