Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
தமிழ்நாடு | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 14
Saturday , 24 September 2022
Home » தமிழ்நாடுpage 14

தமிழ்நாடு

அஜித் ரசிகரால் வலிமை சாத்தியமானது

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் அடுத்த படத்திற்கு வலிமை என்ற தலைப்பு கிடைத்தது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அஜித் ரசிகரால் வலிமை சாத்தியமானது அஜித் மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் அஜித்குமார் வக்கீலாக நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படம் சமீபத்தில் திரைக்கு வந்து வசூல் குவித்தது. இதைத்தொடர்ந்து “அஜித் சிறந்த நடிகர், அவருடன் மீண்டும் பணியாற்ற தயாராக இருக்கிறேன்” என்று போனிகபூர் அறிவித்தார். தற்போது புதிய படத்தில் மீண்டும் அவர்கள் இணைந்துள்ளனர். இந்த படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ... Read More »

ரவுடி தலை துண்டித்து கொலை: கள்ளக்காதலி கணவருடன் கைது

புழல் பகுதியை சேர்ந்த ரவுடி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கள்ளக்காதலி கணவருடைன் கைது செய்யப்பட்டார். சென்னை பாடி கலைவாணர் நகரில் வசித்து வந்தவர் சுரேஷ் (31). ரவுடியான இவன் அப்பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோவில் தெரு ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். கடந்த 2005-ம் ஆண்டு தனது தாய் மாமாவை வெட்டி கொலை செய்த சுரேஷ் மீது கொலை முயற்சி, அடிதடி வழக்குகளும் உள்ளன. 3 மாதங்களுக்கு முன்பு சுரேஷ் தனது தாய் கலாவுடன் புழல் காவாங்கரை பகுதியில் வீடு ... Read More »

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் – அமைச்சர் கடம்பூர் ராஜூ

திருச்செந்தூரில் கட்டப்பட்டு வரும் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் – அமைச்சர் கடம்பூர் ராஜூ மணிமண்டபத்தை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர் ஆகியோர் பார்வையிட்டனர் திருச்செந்தூர்: பத்திரிகை, கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தூத்துக்குடியில் கடந்த 22.11.2017 அன்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ... Read More »

அரசு மருத்துவமனைகளில் டாக்டர் பற்றாக்குறை இருக்காது- அமைச்சர் விஜயபாஸ்கர்

1,100 மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்படுவதால் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை இருக்காது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் டாக்டர் பற்றாக்குறை இருக்காது- அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு மருத்துவமனையில் உள்ள காய்ச்சல் வார்டு, பிரசவ வார்டு உள்ளிட்ட அனைத்து வார்டுகளுக்கும் சென்று நோயாளிகளிடம் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். ... Read More »

நாங்குநேரி தொகுதியில் வடுகச்சிமதில் என்ற இடத்தில் 3-வது முறையாக வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு: வாக்காளர்கள் தவிப்பு

நாங்குநேரி: நாங்குநேரி தொகுதியில் வடுகச்சிமதில் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதாகி உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 3 முறை வாக்குப்திவு இயந்திரங்கள் பழுதானதால் வரிசையில் நின்றிருந்த வாக்காளர்கள் தவித்து வருகின்றனர். 91-ம் நெம்பர் வாக்குசாவடியில் 3 முறை வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையிலேயே வாக்காளர்கள் வந்து வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ... Read More »

வெற்றி திருமகள் எங்களை நோக்கி வருகிறாள்- கே.எஸ்.அழகிரி

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வெற்றி திருமகள் எங்களை நோக்கி வருகிறாள் என்று நெல்லையில் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். வெற்றி திருமகள் எங்களை நோக்கி வருகிறாள்- கே.எஸ்.அழகிரி ரெட்டியார்பட்டியில் காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பணிகளை கே.எஸ்.அழகிரி பார்வையிட்ட போது எடுத்த படம். நெல்லை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாங்குநேரி தேர்தல் முடிவு தமிழகத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக அமையும். இது பணநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடைபெறும் மகாபாரத போர். ஆளும் கட்சியினர் பணபலம், அதிகார பலத்தை ... Read More »

நாங்குநேரி தொகுதியில் தேவேந்திரகுல சமுதாயத்தினர் தேர்தல் புறக்கணிப்பு

நாங்குநேரி தொகுதியில் தேவேந்திரகுல சமுதாயத்தினர் தேர்தல் புறக்கணிப்பு நாங்குநேரி தொகுதி மூலக்கரைப்பட்டி பகுதியில் உள்ள அரிய குளம், உன்னங்குளம், கல்லத்தி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேவேந்திரகுல சமுதாய மக்கள் ஓட்டு போடாமல் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். நாங்குநேரி தொகுதியில் தேவேந்திரகுல சமுதாயத்தினர் தேர்தல் புறக்கணிப்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் நெல்லை: பட்டியல் இனத்தில் உள்ள 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவித்து அரசாணை வெளியிட வலியுறுத்தி நாங்குநேரி தொகுதியில் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அந்த சமுதாயத்தினர் அறிவித்து இருந்தனர். ... Read More »

காலை 11 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி-32.54 % நாங்குநேரி-23.89% வாக்குப் பதிவு

காலை 11 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி-32.54 % நாங்குநேரி-23.89% வாக்குப் பதிவு காலை 11 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில் 32.54%, நாங்குநேரி தொகுதியில் 23.89% வாக்குகள் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி விக்கிரவாண்டியில் 12.84 சதவீதம் வாக்குகளும், நாங்குநேரியில் 18.04 சதவீதம் ... Read More »

தமிழகத்தில் சைபர் குற்றங்களை தடுக்க விரைவில் 40 சைபர் கிரைம் போலீஸ் நிலையங்கள்

தமிழகத்தில் சைபர் குற்றங்களை தடுக்க விரைவில் 40 சைபர் கிரைம் போலீஸ் நிலையங்கள் தமிழகத்தில் சைபர் குற்றங்களை தடுக்க விரைவில் 40 சைபர் கிரைம் போலீஸ் நிலையங்கள் மற்றும் 6 இணைய ஆய்வகங்களும் அமைக்கப்படுகின்றன. ஐ.டி. சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சைபர் கிரைம் வழக்குகள் இந்தியாவில் 2011 மற்றும் 2014க்கு இடையில் 300 சதவீதம் என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளன. 2015 ஆம் ஆண்டில், இந்தியாவில் 11,592 இணைய குற்றங்கள் பதிவாகியுள்ளன. சென்னையைச் சேர்ந்த கே 7 கம்ப்யூட்டிங்கின் அறிக்கையின்படி, இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்கள் ... Read More »

கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்

நாகை மாவட்டத்தில் கஜா புயலினால் வீடுகளை இழந்த 10 பேருக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடுகளை வழங்கினார். நாகை மாவட்டம் கோடியக்கரை, தலைஞாயிறு உள்ளிட்ட பல பகுதிகளில் கஜா புயலால் பலர் பாதிக்கப்பட்டனர். இதில் வீடுகளை இழந்த 10 பேருக்கு புதிய வீடுகள் வழங்கப்படும் என ரஜினி மக்கள் மன்றம் சார்பில் முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாகை மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வீடுகள் கட்டும் பணி நடைபெற்றது. இதனையடுத்து பணிகள் நிறைவடைந்த நிலையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில், நாகை மாவட்ட செயலாளர் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com