Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
தமிழ்நாடு | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 11
Tuesday , 16 August 2022
Home » தமிழ்நாடுpage 11

தமிழ்நாடு

ஹரிஷ் கல்யாண் படத்தில் இணைந்த அனிருத்

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ‘தனுஷ் ராசி நேயர்களே’ படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார். ஹரிஷ் கல்யாண் படத்தில் இணைந்த அனிருத் அனிருத் – ஹரிஷ் கல்யாண் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தனுசு ராசி நேயர்களே’. இந்த படத்தை இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இந்த படம் ... Read More »

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. கடந்த 2 வாரங்களாக வங்க கடல் மற்றும் இலங்கை கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் மழை கிடைக்கிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குமரி கடல்பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த தாழ்வு மண்டலமானது வடகிழக்கு நோக்கி நகரும் என்பதால் தமிழகம், புதுச்சேரியில் ... Read More »

சுஜித் மரணம்: பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் – நடிகர் விவேக்

சுஜித் மரணத்திற்கு பிறகாவது பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று நடிகர் விவேக் வலியுறுத்தி உள்ளார். சென்னை, முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள ... Read More »

பாரம்பரிய விவசாயி முறைக்கும், விதைகளுக்கும் புதிய சட்டத்தால் ஆபத்து: பி.ஆர்.பாண்டியன்

தமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டத்துக்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு: சென்னை: தமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டத்துக்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைக்கவே தனிச்சட்டம் உதவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் ஒப்பந்த சாகுபடிக்கு தனிச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என கூறினர். தனியார் ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டம் என்பது மத்திய அரசின் சூழ்ச்சி திட்டம் என விவசாய சங்க ... Read More »

ஒவ்வொரு முறையும் யாராவது உயிர் இழந்தால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா? சென்னை ஐகோர்ட்டு சரமாரி கேள்வி

ஒவ்வொரு முறையும் யாராவது உயிர் இழந்தால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா? சென்னை ஐகோர்ட்டு சரமாரி கேள்வி ஒவ்வொரு முறையும் யாராவது உயிர் இழந்தால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா? என்று சென்னை ஐகோர்ட்டு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை ஐகோர்ட்டில் அப்துல்கலாம் உதவியாளர் பொன்ராஜ் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும்போது அவர்களை காப்பாற்ற 6 விதமான தொழில்நுட்பங்கள் இந்தியாவில் உள்ளன. இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அடுத்த சில மணி நேரத்திலேயே உயிருடன் குழந்தையை ... Read More »

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுர்ஜித் கல்லறையில் திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுர்ஜித் கல்லறையில் திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி திருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுர்ஜித் கல்லறையில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். குழந்தை சுர்ஜித்தின் உடல் திருச்சி மாவட்டம் பாத்திமாபுதூர் பகுதியில் உள்ள கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. குழந்தையின் மரணத்திற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார். தொடர்ந்து சுர்ஜித்தின் மரணம் மிகவும் மனவேதனை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவன் சுர்ஜித் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து குழந்தையின் உடல் ... Read More »

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுர்ஜித் குடும்பத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுர்ஜித் குடும்பத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் சென்னை: ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுர்ஜித் குடும்பத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த குழந்தை சுர்ஜித்தின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். வருங்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவங்கள் நிகழாமல் இருக்க பொதுமக்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் போது விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றனவா என உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் தாம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக ... Read More »

85 அடி ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சு சத்தம் தான் மீட்பு பணியில் தந்தை ஸ்தானத்தில் இயங்க வைத்தது ; அமைச்சர் விஜயபாஸ்கர்

85 அடி ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சு சத்தம் தான் மீட்பு பணியில் தந்தை ஸ்தானத்தில் இயங்க வைத்தது ; அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சி: மனதை தேற்றிக் கொள்கிறேன்; ஏனென்றால் இனி நீ கடவுளின் குழந்தை சுஜித் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்தான். 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்தது. குழந்தை சுஜித் இருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து ... Read More »

சுஜித் உயிரிழப்பு விவகாரம்; அப்துல்கலாம் உதவியாளர் பொன்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சுஜித் உயிரிழப்பு விவகாரம்; அப்துல்கலாம் உதவியாளர் பொன்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு சென்னை: சுஜித் உயிரிழப்பு குறித்து அப்துல் கலாமின் உதவியாளராக இருந்த பொன்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை நீதிபதி சத்யநாராயணா அமர்வு இன்று விசாரணை நடத்த உள்ளது. பொன்ராஜ் தாக்கல் செய்த மனுவில் சுஜித்தின் குடும்பத்திற்கு போதிய இழப்பீடு வழங்க மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது போல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வழிமுறைகளை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். திருச்சி ... Read More »

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம் சுஜித்தின் உடல் நடுக்காட்டுப்பட்டி அருகே உள்ள பாத்திமா நகர் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த, நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், மூடப்படாத ஆழ்துளை கிணற்றில், 2 வயது ஆண் குழந்தை சுஜீத் வில்சன், தவறி விழுந்தான். இந்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக அயராத முயற்சியில் ஈடுபட்டனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் அங்கு முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்பார்வை செய்தனர். ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com