Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ் – விஜயா தம்பதியரின் 20ம் ஆண்டு மண விழா நாள் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » சென்னை » தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ் – விஜயா தம்பதியரின் 20ம் ஆண்டு மண விழா நாள்

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ் – விஜயா தம்பதியரின் 20ம் ஆண்டு மண விழா நாள்

vlcsnap-2015-03-20-09h44m57s153தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ் – விஜயா தம்பதியரின் 20ம் ஆண்டு மண விழா நாள் நிகழ்ச்சியில் தமி;ழன் தொலைக்காட்சியின் நிறுவனர் கா.கலைக்கோட்டுதயம் கலந்து கொண்டு தம்பதியினரை வாழ்த்தினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் நிறுவனர் மறைந்த டி.எஸ். ரவிந்திரதாசின் மகனும், தமி;ழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவருமான டி.எஸ்.ஆர் சுபாஷ்- விஜயா தம்பதியினரின் 20ம் ஆண்டு மன விழா நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் தமி;ழன் தொலைக்காட்சியின் நிறுவனர் கா.கலைக்கோட்டுதயம் கலந்து கொண்டு தம்பதியினரை வாழ்த்தினார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் செ.கு.தமிழரசன், மூத்த பத்திரிகையாளர்கள் குங்குமம் ப்ரியதாசன், கோபால்ஜி, ஏ.எஸ். மணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தம்பதியினரை வாழ்த்தினர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com