Tuesday , 22 January 2019
Home » Uncategorized » தமிழகம், புதுவையில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழகம், புதுவையில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் !

22மத்திய தெற்கு வங்ககடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும், அதன் தீவிரத்தை பொருத்து தமிழகத்தில் மழை இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரபிக்கடலை ஒட்டிய மாலத்தீவு மற்றும் அதனை சார்ந்த லட்சதீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பது மற்றும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம்-புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய தெற்கு வங்ககடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும், அதன் தீவிரத்தை பொருத்து தமிழகத்தில் மழை இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com