Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
தமிழகத்தில் முதலீடு செய்ய உலகத் தமிழர்கள் முன்வர வேண்டும்: துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 17 May 2022
Home » தமிழ்நாடு » தமிழகத்தில் முதலீடு செய்ய உலகத் தமிழர்கள் முன்வர வேண்டும்: துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் முதலீடு செய்ய உலகத் தமிழர்கள் முன்வர வேண்டும்: துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் முதலீடு செய்ய உலகத் தமிழர்கள் முன்வர வேண்டும் என தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை திரட்டுவதற்காக அரசமுறை பயணத்தில் அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், புலம் பெயர்ந்த தமிழர்கள் சார்பாக நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாட்டில் பேசிய அவர், இந்தியாவுக்கும் அமெரிக்காவும் நீண்ட காலமாக பொருளாதாரம், வர்த்தகம், வாணிபம், தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவைகளில் நல்லுறவு உள்ளதாக தெரிவித்தார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதி நவீன ரயில்கள், தொழில் தொடங்க ஏதுவான சூழ்நிலை பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் கிளைகள் தமிழகத்தில் செயல்படுவதாக குறிப்பிட்ட ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் தொழில் தொடங்க உலகத் தமிழர்கள் முன்வர வேண்டும் எனவும் துணைமுதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com