Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் புதிதாக அமைக்கப்படும் குளம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேரில் ஆய்வு | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » மாவட்டம் » ஈரோடு » தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் புதிதாக அமைக்கப்படும் குளம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேரில் ஆய்வு

தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் புதிதாக அமைக்கப்படும் குளம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேரில் ஆய்வு

vlcsnap-2018-07-21-11h13m32s859கோபிசெட்டிபாளைம் அருகேஉள்ள மூணாம்பள்ளி கீழ்பவானி வாய்கால் அருகில் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் புதிதாக அமைக்கப்படும் குளத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
தமிழகம் முழுவதும் குடிமராமத்து பணிகள் என்ற முறையில் ஏரிகுளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர் வாருதல் பசான வாய்கால்கள் புணரமைப்பு செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கிராமங்களில் மழைநீர் மற்றும் கசிவு நீர்களை தேக்கி வைக்க வசதியின்றி உள்ள கிராமங்களில் புதிதாக குளங்கள் அல்லது குட்டைகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள மூணாம்பள்ளி கீழ்பவானி வாய்கால் அருகில் வீணா செல்லும் கசிவுநீரை சேமிக்கும் வகையில் ஈரோட்டில் செயல்பட்டுவரும் தனியார் தொண்டு நிறுவனத்தினர் புதிதாக குட்டை அமைக்கஅரசிடம் அனுபெற்று குட்டைஅமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். புதிதாக அமைக்கப்படும் குட்டையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார். மேலும் தண்ணீர் தேக்கப்படும் பகுதிகள் குறித்தும் தண்ணீர் வெறியேற்றப்படும் இடங்கள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார். மேலும் இந்தபுதியநீர் தேக்கக் குட்டைக்கு அரசு நிதி ரூ.12 லட்சம் செலவில் மதகுகள் மற்றும் கான்கிரீட் தளங்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்…

Facebook Auto Publish Powered By : XYZScripts.com