Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
தசரா திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பொம்மலாட்ட நிகழ்ச்சி | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » மாவட்டம் » இராமநாதபுரம் » தசரா திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பொம்மலாட்ட நிகழ்ச்சி

தசரா திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பொம்மலாட்ட நிகழ்ச்சி

ராமநாதபுரத்தில் நடைபெற்ற பொம்மலாட்ட நிகழ்ச்சியைக் காண ஏராளமானோர் திரண்டனர்.

ராமநாதபுரம் சேதுபதி மன்னர் அரண்மனையில் தசரா திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பொம்மலாட்ட நிகழ்ச்சியில் அரிச்சந்திரன் கதை, வள்ளி திருமணம், திருத்தொண்டர் புராணம், ஆண்டாள் திருமணம் உள்ளிட்டவை நிகழ்த்தப்பட்டன.

பொம்மலாட்ட நிகழ்ச்சியைக் காண ஏராளமானோர் திரண்டனர். நவீன பொழுதுபோக்கு சாதனங்களின் வருகையால் பொலிவிழந்து போன பொம்மலாட்டக் கலைக்கு புத்துயிரூட்ட அரசு மற்றும் கோவில் நிகழ்ச்சிகளில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com