Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
தங்கம் விலை சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்துள்ளது. | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » வணிகம் » தங்கம் விலை சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்துள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்துள்ளது.

1 (287)தங்கம் விலை சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 காரட் ஒரு கிராம் ஆபரண தங்கம் 6 ரூபாய் அதிகரித்து 2,557 ருபாய்க்கும் சவரன் 20456 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

24 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 7 அதிகரித்து ரூ. 2,735 என்ற அளவில் உள்ளது. வெள்ளி கிராமிற்கு 20 காசுகள் அதிகரித்து 40 ரூபாய் 40 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.

 கிலோ வெள்ளி 40400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கட்டி கிலோ வெள்ளி 185 ரூபாய் அதிகரித்து 37775 ரூபாய்க்கு விற்பனையானது

Facebook Auto Publish Powered By : XYZScripts.com