Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது. | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » வணிகம் » தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது.

1 (287)தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2572-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.20,576-க்கு விற்கப்படுகிறது.

24 கேரட் சுத்தத் தங்கம் 10 கிராம் ரூ.27510-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.41.50-க்கு விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.38830-க்கு விற்பனையாகிறது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com