Friday , 16 November 2018
Home » இந்தியா » டிசம்பர் 3-வது வாரத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

டிசம்பர் 3-வது வாரத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

indianடிசம்பர் 3-வது வாரத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் இறுதியில் நடைபெறுவது வழக்கம். ஆனால் 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனால் குளிர்கால கூட்டத்தொடரை தேர்தல் முடிந்த பிறகு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com