Monday , 20 November 2017
Home » இந்தியா » டாஸ்மாக் கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி …

டாஸ்மாக் கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி …

16THTASMACநெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றி டாஸ்மாக் கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பது குறித்த தமிழக அரசு விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியிருந்தது.

இதனிடையே தமிழக அரசு அளித்த பதிலை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் நெடுஞ்சாலைகளை ஊரக சாலை பகுதிகளாக மாற்றி டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என அனுமதி அளித்துள்ளது.

எழுத்துப்பூர்வ அனுமதி பின்னொரு நாளில் வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com