Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
‘டாப் 10 வீரர்கள்’ பட்டியலில் பின்தங்கியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் ; வேதனையில் ஆழ்ந்துள்ள இரசிகர்கள். | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » முக்கிய செய்திகள்: » ‘டாப் 10 வீரர்கள்’ பட்டியலில் பின்தங்கியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் ; வேதனையில் ஆழ்ந்துள்ள இரசிகர்கள்.

‘டாப் 10 வீரர்கள்’ பட்டியலில் பின்தங்கியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் ; வேதனையில் ஆழ்ந்துள்ள இரசிகர்கள்.

471192-virat-kohli-back-shotஐ.சி.சி.யின் ஒருநாள் போட்டிக்கான முதல் 10 வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை தவிர்த்து மற்ற வீரர்கள் மிகவும் பின் தங்கி உள்ளனர்.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா அணியின் டி வில்லியர்ஸ் 874 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 871 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 852 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். விராட் கோலியை தவிர்த்து மற்ற எந்த இந்திய வீரர்களும், முதல் 10 இடங்களுக்குள் இல்லை.

ரோஹித் சர்மா 12-வது இடத்திலும், தோனி 13-வது இடத்திலும், ஷிகார் தவான் 15வது இடத்திலும் உள்ளனர். இதேபோல் பந்துவீச்சாளர்கள் பட்டியலிலும் முதல் 10 இடங்களைப் பிடிக்க இந்திய வீரர்கள் தவறி விட்டனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com