Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
ஜப்பானிய பேரரசர் நரிஹித்தோவுக்கு முடிசூட்டப்பட்டது | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » உலகம் » ஜப்பானிய பேரரசர் நரிஹித்தோவுக்கு முடிசூட்டப்பட்டது

ஜப்பானிய பேரரசர் நரிஹித்தோவுக்கு முடிசூட்டப்பட்டது

டோக்கியோவில் நடைபெற்ற விழாவில் ஜப்பானிய பேரரசராக நரிஹித்தோவுக்கு இன்று முடிசூட்டப்பட்டது.

ஜப்பானின் பேரரசராக இருந்த அகிஹித்தோ கடந்த மே மாதம் பதவி விலகியதை அடுத்து, 126வது பேரரசராக நரிஹித்தோ அறிவிக்கப்பட்டார். இவரது முடிசூட்டு விழா திட்டமிட்டபடி இன்று நடைபெற்றது. பல நூற்றாண்டுகளாக ஜப்பான் மக்கள் பின்பற்றும் பாரம்பரிய முடிசூட்டு விழாவில், 180 நாடுகளை சேர்ந்த சுமார் 2,000 தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் வந்த பேரரசர் நரிஹித்தோவுக்கு வழிநெடுகிலும் மக்கள் கொட்டுமழையிலும் குடைபிடித்தபடி நின்று ஆராவாரம் எழுப்பினர்.

பின்னர் பாரம்பரிய உடை அணிந்து வந்த நரிஹித்தோவுக்கு பேரரசராக முடி சூட்டப்பட்டார். அவருக்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே வாழ்த்துரை வழங்கினார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com