Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
சோதனை தீரவில்லை…பயிற்சியாளர் யாருமில்லை ; பயிற்சியாளர்கள் தேர்வில் தொடர்ந்து நீடிக்கும் குழப்பம் . | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » முக்கிய செய்திகள்: » சோதனை தீரவில்லை…பயிற்சியாளர் யாருமில்லை ; பயிற்சியாளர்கள் தேர்வில் தொடர்ந்து நீடிக்கும் குழப்பம் .

சோதனை தீரவில்லை…பயிற்சியாளர் யாருமில்லை ; பயிற்சியாளர்கள் தேர்வில் தொடர்ந்து நீடிக்கும் குழப்பம் .

sachin-saurav-laxmanஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் நியமனம் குறித்து வெளியாகும் உண்மைக்கு மாறான தகவல்கள் தங்களை புண்படுத்தியிருப்பதாக சச்சின், கங்குலி, லக்ஷ்மன் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக்குழு தெரிவித்துள்ளது.
தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் வாரிய நிர்வாகி வினோத் ராய் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பின்னரே, பந்துவீச்சு ஆலோசகராக ஜாகீர் கானும், வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கான ஆலோசகராக ராகுல் டிராவிட்டும் நியமிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவல்களை வினோத் ராய்க்கு கடிதம் வாயிலாக அவர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். இந்தப் பிரச்னை குறித்து விளக்கமளித்துள்ள வினோத் ராய், வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கான ஆலோசகராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளது, பேட்டிங் ஆலோசகருக்கு ஓப்பான நியமனம் தான் எனக் கூறியுள்ளார். ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் ஊதியம் எதுவும் பெறாமல் பயிற்சியாளர் தேர்வை நடத்தியது பாராட்டுக்குரியது என அவர் கூறியுள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com