Monday , 18 February 2019
Home » தமிழ்நாடு » சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் மாற்றம்!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் மாற்றம்!

3சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது. இதன் நிறைவு விழா சென்னையில் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என அறிவித்தார். அதன்படி கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்பட்டு, பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com