Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
சென்னையில் உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் பாரதம் எண்ணாயிரம் நூல் வெளியிட்டு விழா | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » சென்னை » சென்னையில் உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் பாரதம் எண்ணாயிரம் நூல் வெளியிட்டு விழா

சென்னையில் உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் பாரதம் எண்ணாயிரம் நூல் வெளியிட்டு விழா

vlcsnap-2015-04-13-10h28m07s67சென்னையில் உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் பாரதம் எண்ணாயிரம் நூல்வெளியிட்டு விழா நடைபெற்றது.
சென்னையில் உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற பாரதம் எண்ணாயிரம் நூல்வெளியிட்டு விழாவிற்கு தஞ்சை தமிழ் பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் இராசேந்திரன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழன் தொலைக்காட்சி நிறுவனர் கா.கலைக்கோட்டுதயம் கலந்து கொண்டு பாரதம் எண்ணாயிரம் நூலை வெளியீட்டு சிறப்புரையாற்றினார். அப்போது தமிழ்நாட்டில் தமிழர்கள் தமிழில் பேச வேண்டும் என்று தெரிவித்தார். இதில் தலைவர் வீரபத்திரன், இணைச் செயலாளர் சாதிக், பாரதம் எண்ணாயிரம் நூலாசிரியர் வானவன் கோதை, பேராசிரியர் அரங்கசுவாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com