Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்திய பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் தகுந்த நடவடிக்கை மேற்க்கொள்ளவேண்டும் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்திய பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் தகுந்த நடவடிக்கை மேற்க்கொள்ளவேண்டும்

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்திய பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் தகுந்த நடவடிக்கை மேற்க்கொள்ளவேண்டும்

vlcsnap-2015-03-17-10h08m33s106சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்திய பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் தகுந்த நடவடிக்கை மேற்க்கொள்ளவேண்டும் என்று காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம்பாஷா தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம்பாஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சிறிது நாட்களுக்கு முன்பு மசூதிகள் குறித்தும் தேவாலயங்கள் குறித்தும் சுப்ரமணியசாமி கூறிய கருத்து சிறுபான்மையினர் மத்தியில் வருத்தம் மற்றும் அச்சத்தை ஏற்ப்படுத்தும் வார்த்தை. மற்க்கு வங்காளத்தில் 72 வயதுடைய கன்னியஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்தது சிறுபான்மையினர் மத்தியில் பாதுகாப்பு இன்மை போன்ற கருத்தை ஏற்ப்படுத்துவது மட்டும் இல்லாமல் அவர்களை அச்சுறுத்தும் செயலாகவும் அமைந்துள்ளது என்று தெரிவித்த அவர், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்திய பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் தகுந்த நடவடிக்கை மேற்க்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com