Monday , 23 October 2017
Home » இந்தியா » சாமியார் பலஹரி மகாராஜ் மீது பாலியல் புகார் …

சாமியார் பலஹரி மகாராஜ் மீது பாலியல் புகார் …

swami_falahari_maharajராஜஸ்தானின் அல்வார் பகுதியைச் சேர்ந்த 70 வயது சாமியார் கவுஸ்லேந்திர பிரபனாச்சாரியா பலஹரி மகாராஜ் மீது சத்தீஸ்கர் மாநிலம் பிலஸ்பூரைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். ஆகஸ்ட் 7 ம் தேதி சாமியாரின் ஆசிரமத்திற்கு சென்ற தனக்கு சாமியார் பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். சட்டம் படித்துள்ள அப்பெண், சாமியாரின் ஆசிரமத்திற்கு நன்கொடை அளிப்பதற்காக சென்ற போது இச்சம்பவம் நடந்துள்ளது. அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com