Monday , 21 May 2018
Home » முக்கிய செய்திகள்: » சர்வதேச பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி சிந்து…

சர்வதேச பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி சிந்து…

Rio de Janeiro: India's Pusarla V Sindhu poses with her silver medal after her match with Spain's Carolina Marin in women's Singles final at the 2016 Summer Olympics at Rio de Janeiro in Brazil on Friday. PTI Photo by Atul Yadav    (PTI8_19_2016_000286b)

ஆல் இங்கிலாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு
2-வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்து வீராங்கனை நிச்சன் ஜின்டாபோல் உடன் விளையாடினார்.

இந்த போட்டியில் முதல் செட்டை 21-13, என சிந்து வெல்ல, 2-வது செட்டை 21-13 என ஜிண்டாபோல் கைப்பற்றினார். அடுத்து 3-வது செட்டை சிந்து 21-18 என தனதாக்கி காலிறுதிக்கு முன்னேறினார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com