Wednesday , 12 December 2018
Home » மாவட்டம் » இராமநாதபுரம் » சமூக விரோதிகளை கட்டுப்படுத்தும் விதமாக, ஆண்ட்டி ரோமியோ ஸ்குவார்ட்

சமூக விரோதிகளை கட்டுப்படுத்தும் விதமாக, ஆண்ட்டி ரோமியோ ஸ்குவார்ட்

vlcsnap-2018-07-12-15h55m04s991ராமநாதபுரத்தில், கல்லூரி செல்லும் மாணவிகளை கேலி செய்யும் முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூக விரோதிகளை கட்டுப்படுத்தும் விதமாக, ஆண்ட்டி ரோமியோ ஸ்குவார்ட் என்ற அமைப்பை காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா துவக்கி வைத்தார்.
இராமநாதபுரத்தில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளை கேலி,கிண்டல் செய்வது தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக கேலி செய்யும் முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூக விரோதிகளை கட்டுப்படுத்தவும், அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்காக ஆண்ட்டி ரோமியோ ஸ்குவார்ட் என்ற அமைப்பை காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா துவக்கி வைத்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com