Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
சந்தன மரக் கடத்தலை தடுத்த விவசாயிக்கு வெட்டு | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Friday , 1 July 2022
Home » மாவட்டம் » நாமக்கல் » சந்தன மரக் கடத்தலை தடுத்த விவசாயிக்கு வெட்டு

சந்தன மரக் கடத்தலை தடுத்த விவசாயிக்கு வெட்டு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சந்தன மரக் கடத்தலை தடுத்த விவசாயியை வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பியோடினர்.

உத்தனம்பாளையத்தை சேர்ந்த விவசாயி முத்துசாமி, அரசு அனுமதியுடன் 100க்கும் மேற்பட்ட சந்தனமரங்களை வளர்த்து வருகிறார்.

நேற்றிரவு அவரது சந்தன மரங்களை சிலர் வெட்ட முயற்சித்தபோது அதை தடுத்த முத்துசாமியை வெட்டிவிட்டு ஓடி விட்டனர்.

காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் மர்ம நபர்களை மங்களபுரம் போலீஸார் தேடி வருகின்றனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com