Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
கொடைக்கானலில் கோடை குறிஞ்சி விழா கொண்டாட்டம்  | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » திண்டுக்கல் » கொடைக்கானலில் கோடை குறிஞ்சி விழா கொண்டாட்டம் 

கொடைக்கானலில் கோடை குறிஞ்சி விழா கொண்டாட்டம் 

vlcsnap-2018-07-07-11h44m17s902திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்துறை சார்பாக சுமார் 7 கோடி செலவில்  கேரட் சுத்தம்செய்யும் இயந்திரமும் புகை மூட்டும் சேமிப்பு கிடங்கு மற்றும் மீன் பண்ணை அமைப்பதற்கு தமிழக அரசு திட்டம் அறிவிக்கப்பட்டது இதில்  முதல்  கட்டமாக மேல்மலைக்கிராமமான கவுஞ்சி பகுதியில் உள்ள மலைவாழ் விவசாயிகளுக்கு  கேரட் சுத்தம்செய்யும் இயந்திரம் அமைக்கப்பட்டு செயல்பட்டுவந்தது இதனை  இன்று மாவட்ட ஆட்சியர் வினய் அவர்கள் இந்த இயந்திரத்தை பார்வையிட்டார் அதனை தொடர்ந்து மன்னவனூர் பகுதியில் விவசாயிகளுக்கு பயன்பெறும் விதமாக   கேரட் சுத்தம்செய்யும் இயந்திரம் மற்றும்  மீன் பண்ணை அமைப்பதற்கு இடம் ஆய்வு செய்யப்பட்டது மேலும் அப்பகுதியில் நீண்டநாள் கோரிக்கையான மேல்மலை சாலை குண்டும்குழியுமாக இருப்பதால் பல விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை இருந்து வந்தது இதனை சீரமைக்க அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர் மேலும் பூம்பாறை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் உள்ள குறைகளை ஆசியர்களிடம்  கேட்டு அறிந்தார் அதன் பின் கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் ஆதிதிராவிடசுமார் 100 கும் மேற்ட்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளான முதியோர் உதவி தொகை,வீட்டு மனை பட்டா ,ஆதார் அடையாள அட்டை ,இலவச தையல் மிஷன் ஆகியவற்றை  வழங்கினார். அதனை தொடர்ந்து கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சுமார் 7 கோடி செலவில் நடைபெற்று வந்த பணிகளை பார்வையிட்டு விரைவில் பணிகளை முடிப்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவுவிட்டார் கொடைக்கானலில் தற்பொழுது அணைத்து பகுதிகளிலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்க கூடிய நீல குறிஞ்சி பூ பூத்து குலுங்குகிறது இதனை கொண்டாடும் விதமாக ஜூலை மாதத்திற்குள்  கோடை குறிஞ்சி விழா கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

 

Facebook Auto Publish Powered By : XYZScripts.com