Friday , 16 November 2018
Home » இந்தியா » கேதர்நாத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு!

கேதர்நாத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு!

12கேதர்நாத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார். உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த 2013-ம் ஆண்டு பெய்த பலத்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டதால் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், கேதர்நாத்தை மறுசீரமைப்புக்கும் திட்டத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து உத்தரகாண்ட், மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தின் ஆட்சியர், பிரதமர் மோடி இன்று கேதர்நாத் வருகிறார் என்றும், அங்கு நடைபெற்று வரும் மறுகட்டமைப்புப் பணிகளை ஆய்வு செய்யப் போகிறார் என்றும் தெரிவித்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com