Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
குட்டி ஆமையை சாலை கடக்க உதவிய ஆட்டோ ஓட்டுநர்!! | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » கிருஷ்ணகிரி » குட்டி ஆமையை சாலை கடக்க உதவிய ஆட்டோ ஓட்டுநர்!!

குட்டி ஆமையை சாலை கடக்க உதவிய ஆட்டோ ஓட்டுநர்!!

vlcsnap-2018-06-29-12h44m30s859கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டியை சேர்ந்த வெங்கடேஷ் இவர் அப்பகுதி விவசாயிகளிடமிருந்து நாட்டு கரவை மாட்டின் பாலை சேகரித்து தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பால் கொல் முதல் ஆங்காடிக்கு கொடுத்து ஆட்டோவில் வரும் வேலை பார்த்து வருகிறார்.
இன் நிலையில் வழக்கம் போல் இன்று விவசாயிகளிடமிருந்து பாலை சேகரித்து கொண்டு அரசு பால்கொல் முதல் அங்காடிக்கு கொடுக்க சென்று கொண்டுயிருக்கும் போது  அஞ்செட்டி வனப்பகுதியிலிருந்து அரியவகை குட்டி ஆமை ஒன்று தவறி நெடுஞ்சாலைக்கு வந்து தார் சாலையை கடக்க முடியாமல் நடுரோட்டில் சிக்கி  தவிர்த்து கொண்டுயிருந்த வேலையில் தார் சாலையில் இடமும் வளமும் சென்று வந்து கொண்டிருந்த வாகனங்கள் நடுவே அதிற்ஷ்டவசமாக தப்பித்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அந்த குட்டி ஆமையை கண்ட வெங்கடேஷ் உடனே தன்பால் வண்டியினை நடுரோட்டில் நிற்க்க வைத்துவிட்டு இருபுரம் வரும் வாகனங்களையும் நிருத்தி விட்டு  அதன் பிறகு குட்டி ஆமையை பத்திரமாக மீட்டு அருகேயிருந்த வனப்பகுதிக்குள் விட்டுள்ளார்.இதை கண்ட அப்பகுதி வாகன ஓட்டிகள் பால்கார் வெங்கடேஷ்யை மணம்மாரபாரட்டி சென்றார்கள்..

Facebook Auto Publish Powered By : XYZScripts.com